அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்ட ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சையில் இரு மாணவர்கள் முதலிடம்-(படம்)

தரம் 5 புலமைப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் மாவட்ட ரீதியில் இரண்டு மாணவர்கள் முதலிடத்தைப்பெற்றுள்ளனர்.

மன்னார்-அல்-அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலை மாணவன் ஹிஜாஸ் ஹினான் அஹமட் மற்றும் மன்-புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலை மாணவி விமலதாசன் ஜொசிபியா ஆகிய இரு மாணவர்களும் 180 புள்ளிகளை பெற்று மன்னார் மாவட்ட ரீதியாக முதல் இடத்தை பெற்றுள்ளனர்.



-மன்னார் நிருபர்-
(05-10-2016)




மன்னார் மாவட்ட ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சையில் இரு மாணவர்கள் முதலிடம்-(படம்) Reviewed by NEWMANNAR on October 05, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.