மன்னார் பாலத்தடியில் தடம்புரண்டது தனியார்பேருந்து இருவருக்கு பலத்த காயம்
தனியார்பேருந்து இருவருக்கு பலத்த காயம்
போட்டி போட்டு ஓடியதால் வந்த விபரீதம்
நல்ல வேலையாக தனியார்பேரூந்தினுள் பயணம் செய்தவர்களில் 8குறைவான பயணிகளே இருந்துள்ளனர் அதில் இருவருக்கு பலத்தகாயத்துடன் மன்னார் பொதுவைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மக்களின் உயிரைவிட தங்களின் திறமையும் பணமும் தான் பெரிதாகப்படுகின்றது. இப்படியான ஓட்டுனர்களை உடனடியாக சட்டநடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து அமைச்சர் ப.டெனிஸ்வரன் பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
கலந்துரையாடல்கள் நல்லதீர்வைத்தருமா….????

-VMK-
மன்னார் பாலத்தடியில் தடம்புரண்டது தனியார்பேருந்து இருவருக்கு பலத்த காயம்
Reviewed by Author
on
November 25, 2016
Rating:

No comments:
Post a Comment