யாழ் அரியாலை புனித யூதா ஆலையத்தின் கட்டிட திருத்த பணிகள் மற்றும் சுற்று மதில் அமைத்தலுக்கு உதவி கோரல்...
யாழ் அரியாலை புனித யூதா ஆலையம் கடந்த யுத்த காலத்தின் போது கடுமையாக பாதீப்பிற்கு உள்ளாகியுள்ள நிலையில் தற்போது மீள் திருத்தப்பனிகள் இடம் பெற்று வருகின்றது.
-குறித்தஆலயத்திற்கு சுற்று மதில் இல்லாமையினால் ஆலயத்திற்கு பாதுகாப்பின்மை ஏற்பட்டுள்ளதோடு,திருப்பலி நேரத்தில் வாகனங்கள் செல்லுவதினால் வழிபாட்டிற்கு இடையூறு ஏற்படுவதோடு,கால்நடைகளும் ஆலய வளாகத்திற்குள் சென்று அசுத்தம் செய்கின்றது.
எனவே ஆலயத்திற்கான சுற்று மதில் அமைக்கும் கட்டாயத்தேவை ஏற்பட்டுள்ளது.
குறித்த கட்டிட வேலைகளுக்கு போதிய அளவு நிதி ,பொருள் வசதி என்பன இல்லாததன் காரணத்தினால் நலன் விரும்பிகளிடம் இருந்து பணமாகவோ,பொருளாகவோ,உதவியை எதிர்பார்த்து நிற்கின்றோம்.
பணம் நன்கொடையாக தர விரும்புவோர்
Sn Jude's Church,Ariyalai
Commercial Bank
A/C-8600925019 எனும் கணக்கிற்கு வைப்பிலிடலாம்.மேலதிக விபரங்களுக்கு 0777 140018 என்ற பங்குத்தந்தையின் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.
யாழ் அரியாலை புனித யூதா ஆலையத்தின் கட்டிட திருத்த பணிகள் மற்றும் சுற்று மதில் அமைத்தலுக்கு உதவி கோரல்...
Reviewed by NEWMANNAR
on
November 05, 2016
Rating:

No comments:
Post a Comment