உலகின் மிக இளமையான கர்ப்பிணி மம்மி கண்டுபிடிப்பு!
ஆராய்ச்சியாளர்களின் தொடர் முயற்சியால் 2300 ஆண்டுகளுக்கு முந்தைய 20 வயதேயான உலகின் மிக இளமையான மம்மி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எகிப்து நாட்டில் புகழ்பெற்ற மைட் ஸ்டோன் அருங்காட்சியகம் உள்ளது. இங்கு எப்போதும் மம்மி பற்றிய ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கும். இந்த சூழ்நிலையில் அங்கு நடந்த தேடுதலில் ஒரு இருபது வயதான மம்மி கிடைத்துள்ளது.
இது பற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், இந்த மம்மி 1820ஆம் காலகட்டத்தில் இங்கிலாந்தில் வாழ்ந்த மம்மியாகும். இது வாழ்ந்து அந்த சமயத்தில் இது இறந்திருக்கலாம் என நாங்கள் கணிக்கிறோம்.
மேலும் இந்த பெண் மம்மியானது கர்ப்பமாக அப்போது இருந்துள்ளது என நாங்கள் எடுத்த ஸ்கேன் மூலம் தெரிய வந்துள்ளது மற்றும் இந்த மம்மிக்கு இறப்பதற்கு முன்னர் ஒரு வித நோய்கள் இருந்திருக்க அதிக வாய்ப்புள்ளது என அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் இந்த மம்மியின் முகத்தை சரியாக மாற்ற நாங்கள் முயற்சி செய்கிறோம்.இதன் மூலம் மம்மியின் வாழ்க்கை பின்னனியின் முழு விபரங்களை அறிய இருக்கிறோம் என அவர்கள் கூறியுள்ளனர்.
இந்த வாரத்திலேயே அந்த அருங்காட்சியகத்தில் ஏற்கனவே 2700 ஆண்டுகள் முன்னர் வாழ்ந்த மம்மி கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உலகின் மிக இளமையான கர்ப்பிணி மம்மி கண்டுபிடிப்பு!
Reviewed by Author
on
November 19, 2016
Rating:

No comments:
Post a Comment