மன்-நானாட்டான் மத்திய மகா வித்தியாலயத்தின்...முழுமையான படங்கள் இணைப்பு
மத்திய மகா வித்தியாலயத்தின் இன்று மிகவும்
சிறப்பாக நடைபெற்ற ஒளிவிழா நிகழ்வு
மாலை 4-30 மணிக்கு ஆரம்பமானது
இந்நிகழ்வில்
Chief Guest
Rev.sr.paschal SebastiampillaiRetire Principal
Mn/St.Xavie Girals National College Mannar
Gest Of Honor
Rev.Fr.G.Arulraj Croos
(Parish priest)
In Service Advisor Rc
St.Mary's Churcu.Nanattan
Special Guest
Mrs.M.H.C.R.Dalima
I.S.A(R.C)
Zonal Education Department Mannar
இவர்களுடன் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் கல்விச்சமூகம் அனைவரும் கலந்து கொள்ள இயேசுகிறிஸ்த்துவின் பிறப்புவிழாவினை முன்னிட்டு நடைபெற்ற ஒளிவிழா நிகழ்வில் மாணவமாணவிகளின் கலைநிகழ்வுகள் பாடல்கள் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

மன்-நானாட்டான் மத்திய மகா வித்தியாலயத்தின்...முழுமையான படங்கள் இணைப்பு
Reviewed by Author
on
November 30, 2016
Rating:

No comments:
Post a Comment