உலகில் அதிக சம்பளம் பெறும் அரச தலைவர் யார் தெரியுமா?
உலக நாடுகளின் தலைவர்களில் அதிக சம்பளம் பெறும் தலைவர் என்ற பெருமையை சிங்கப்பூர் நாட்டின் பிரதமர் லீ சியான் லுாங்கின் பெற்றுள்ளார்.
இவருடைய ஆண்டு வருமானம் 11.2 கோடி ரூபா ஆகும்.
இதற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் உலகின் வல்லரசு நாடான அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளார்.
இவருடைய ஆண்டு வருமானம் 2.6 கோடி ரூபா ஆகும்.
மூன்றாவது இடத்தில் பிரான்ஸ் அதிபர் பிரான்காயிஸ் ஹொலன்டே உள்ளார்.
இவருடைய ஆண்டு வருமானம் 1.8 கோடி ரூபாவாக காணப்படுகின்றது.
4 ஆவது இடத்தில் ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கலின் உள்ளார்.
இவருடைய ஆண்டு வருமானம் 1.5 கோடி ரூபா ஆகும்.
இவர்களுடன் ஒப்பிடுகையில், இலங்கை, இந்தியாவின் அரச தலைவர்களின் சம்பளங்கள் மிகக் குறைவே காணப்படுகின்றது.
உலகில் அதிக சம்பளம் பெறும் அரச தலைவர் யார் தெரியுமா?
Reviewed by Author
on
November 02, 2016
Rating:

No comments:
Post a Comment