ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்து யாழில் குடும்பமொன்று உண்ணாவிரத போராட்டத்தில் குதிப்பு
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவு தூபிக்கு முன்னாள் கொக்குவிலை சேர்ந்த குடும்பத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் இன்று காலை முதல் ஈடுபட்டு வருகின்றனர்.
தமது காணி பிரச்சினைக்கு ஜனாதிபதி தீர்வை பெற்று தரக்கோரியே மேற்படி குடும்பம் இவ் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேற்படி இப் போராட்டத்தில் இளம் தாய், அவரது குழந்தை மற்றும் வயதான பெண்மணி ஆகியோர் இப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தமது காணி பிரச்சினைக்கு ஜனாதிபதி தீர்வை பெற்று தரக்கோரியே மேற்படி குடும்பம் இவ் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேற்படி இப் போராட்டத்தில் இளம் தாய், அவரது குழந்தை மற்றும் வயதான பெண்மணி ஆகியோர் இப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்து யாழில் குடும்பமொன்று உண்ணாவிரத போராட்டத்தில் குதிப்பு
Reviewed by NEWMANNAR
on
December 14, 2016
Rating:

No comments:
Post a Comment