அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் மிகவும் சிறப்பாக இடம் பெற்ற நத்தார் நள்ளிரவு திருப்பலி-📷🎥 Video

இயேசு பாலனின் பிறப்பை குறிக்கும் நத்தார் பண்டிகைக்கான நள்ளிரவு ஆராதனைகள் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் மிக சிறப்பாக இடம் பெற்றது.

-நேற்று சனிக்கிழமை இரவு 11.45 மணிக்கு மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் மேதகு கிங்சிலி சுவம்பிள்ளை ஆண்டகை தலைமையில் குருக்கள் இணைந்து திருநாள் திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.

-இதன் போது பல்லாயிரக்கணக்கான கத்தோழிக்கர்கள் திருநாள் திருப்பலியில் பங்கெடுத்துள்ளனர்.

இதே நேரம் மன்னார் மறைவாட்டத்தில் உள்ள அனைத்து பங்குகளில் உள்ள ஆலயங்களிலும் விசேட ஆராதனைகள் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.





-மன்னார் நிருபர்-

(25-12-2016)



















மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் மிகவும் சிறப்பாக இடம் பெற்ற நத்தார் நள்ளிரவு திருப்பலி-📷🎥 Video Reviewed by NEWMANNAR on December 25, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.