மன்னார் வந்த சகோதர மொழி நண்பர் ஒருவரால் 2குடும்பங்களுக்கு உலர் உணுவுப்பொதிகள் வழங்கி வைப்பு….
மன்னார் மாவட்டத்திற்கு வந்த சகோதர மொழி நண்பர் ஒருவரால் இரண்டு குடும்பங்களுக்கு உலர் உணுவுப்பொதிகள் வழங்கி வைப்பு….
தமிழமுது நண்பர்கள் வட்டம் பாடசாலைக்கற்றல் உபகரணங்கள் வழங்குதல் நிகழ்வுகளை அநாதை குறும்படத்தின் முன்னோட்டத்தினையும் முகநூலில் பார்த்த நண்பர் ராஜித ராஜபக்ஸ அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு நேரில் மன்னாருக்கு சந்திக்க வந்த வேளை சாந்திபுரத்தினைச்சேர்ந்த அநாதை குறும்படத்தில் நடித்த சிறுவனின் குடும்பத்திற்கும் இன்னொரு குடும்பத்திற்கும் சில முதியவர்களுக்கும் தன்னால் இயன்ற சிறு அன்பளிப்பினை வழங்கியதோடு மீண்டும் மன்னார் வரும்போது பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்குவதாக உறுதியளித்தார்.
இவ்வாறான நல்ல உள்ளங்களை வரவேற்போம் வாழ்த்துவோம்..
மன்னார் வந்த சகோதர மொழி நண்பர் ஒருவரால் 2குடும்பங்களுக்கு உலர் உணுவுப்பொதிகள் வழங்கி வைப்பு….
Reviewed by Author
on
January 29, 2017
Rating:
No comments:
Post a Comment