அண்மைய செய்திகள்

recent
-

வினோத பக்டீரியாவால் அலறும் அமெரிக்கா: இலங்கையிலும் பரவியதா?


இலங்கையில் உள்ள கண்டி வைத்தியசாலையில் அண்மையில் வினோத பக்டீரியா தாக்கத்திற்கு உள்ளாகி மூவர் பலியாகியிருந்தனர்.

இந்த நிலையில் தற்போது அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது எந்தவிதமான மாத்திரைகளுக்கும் பாதிப்புக்கு உள்ளாகாத வினோத பக்டீரியா ஒன்று அமெரிக்க வைத்தியசாலைகளில் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பக்டீரியாவிற்கு ”Nightmare Bacteria” (கொடுங்கனவு பக்டீரியா) எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இதேவேளை அமெரிக்காவில் Carbapenem-Resistant Enterobacteriaceae (CRE) எனும் பக்டீரியாவினால் வருடாந்தம் 9,300 பேர் பாதிக்கப்படுவதாகவும், இவர்களில் 600 பேர் வரை உயிரிழப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வினோத பக்டீரியாவால் அலறும் அமெரிக்கா: இலங்கையிலும் பரவியதா? Reviewed by Author on January 19, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.