மாந்தை மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்பினால் வயோதிபர்களுக்கு உடுபுடவைகள் வழங்கி வைப்பு-(படம்)
மன்னார் மாந்தை மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்பினால் 2017 வருடப்பிறப்பாகிய நேற்று ஞாயிற்றுக்கிழமை மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆள்காட்டி வெளி, ஆண்டான்குளம் ஆகிய கிராம அலுவர்கள் பிரிவில் உள்ள வயோதிபர்களுக்கு உடுபுடவைகள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.
மன்னார் மாந்தை மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்பின் ஏற்பாட்டில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் ஸ்ரீஸ்கந்தகுமார்(அன்ரன்), கிராம அலுவலர், பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் மாதர் அபிவிருத்திச்சங்கம்,மாதர் கிராம அபிவிருத்திச்சங்கம்,விவசாய அமைப்பு தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்ககது.
-மன்னார் நிருபர்-
மன்னார் மாந்தை மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்பின் ஏற்பாட்டில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் ஸ்ரீஸ்கந்தகுமார்(அன்ரன்), கிராம அலுவலர், பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் மாதர் அபிவிருத்திச்சங்கம்,மாதர் கிராம அபிவிருத்திச்சங்கம்,விவசாய அமைப்பு தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்ககது.
-மன்னார் நிருபர்-
மாந்தை மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்பினால் வயோதிபர்களுக்கு உடுபுடவைகள் வழங்கி வைப்பு-(படம்)
Reviewed by Author
on
January 02, 2017
Rating:

No comments:
Post a Comment