கிண்ணத்தை வெல்லப்போவது யார்?
அவுஸ்திரேலியாவில் இடம்பெறும் பிக் பேஸ் லீக் கிரிக்கட் போட்டியில் இறுதியாட்டத்தில் சிட்னி சிக்ஸர்ஸ் மற்றும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகள் மேதவிருக்கின்றன.
இதன் இறுதிப் போட்டிகள் எதிர்வரும் சனி கிழமை பெர்தில் உள்ள மேற்கு அவுஸ்திரேலியா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
முதல் அறையிறுதிப் போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியை எதிர்கொண்ட பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 7 விக்கட்டுகளால் வெற்றி பெற்று இறுதியாட்டத்திற்கு தெரிவாகியது.
அத்தோடு இரண்டாம் அறையிறுதிப் போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் அணி மற்றும் சிட்னி சிக்ஸர்ஸ் அணிகளிற்கு இடையிலான போட்டி சமநிலையில் முடிவுற்ற போதும் அதிக போட்டிகளில் வெற்றி பெற்றதன் அடிப்படையில் சிட்னி சிக்ஸர்ஸ் அணி இறுதி போட்டிக்கு தெரிவாகியது.
இவ்விறு அணிகளுமே இறுதியாட்டத்தில் மோதவிருக்கினறன. யார் கிண்ணத்தை வெல்கிறார் என பொருத்திருந்து பார்ப்போம்.
கிண்ணத்தை வெல்லப்போவது யார்?
Reviewed by Author
on
January 26, 2017
Rating:

No comments:
Post a Comment