அண்மைய செய்திகள்

recent
-

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 2017 -நீயூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்தி நிற்கிறோம்

புதுவருடபிறப்பினை கொண்டாடும் உலகவாழ்  மக்கள்  அனைவருக்கும் இனிய ஆங்கில  புத்தாண்டு வாழ்த்துக்கள் HAPPY NEW YEAR 2017
கடந்தவைகள்
நடந்தவைகள்
தொடர்ந்தவைகள்
எல்லாவற்றினையும் மனதில் கொண்டு அனுபவம் துன்பங்கள் துயரங்கள் இன்பங்கள்  அத்தனை தருணங்களையும் தந்து விடைபெற்று செல்லும் 2016 ஆண்டினை வழியனுப்பி விட்டு
புதுமையான எண்ணம் சிந்தனை செயல்திறன்
கொண்டு ஆரோக்கியமான அமைதியான  சமூகத்தினை சூழலில் புதிய ஆண்டினை 2017 மனமகிழ்வுடன் மனிதமாண்புடன் வரவேற்போம்.

எல்லார் வாழ்விலும் மகிழ்ச்சியும் அன்பும் நிலைக்க எமது நீயூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்தி நிற்கிறோம்.

 HAPPY NEW YEAR 2017







இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 2017 -நீயூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்தி நிற்கிறோம் Reviewed by Author on January 01, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.