மன்னார் நானாட்டான் தூய ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் சிறப்பாக இடம் பெற்ற புத்தாண்டு நள்ளிரவு திருவிழா திருப்பலி.Photos
புத்தாண்டு நள்ளிரவு திருவிழா திருப்பலி நாட்டின் பல பாகங்களிலும் உள்ள ஆலயங்களில் நேற்று சனிக்னிழமை இரவு 11.30 மணியளவில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
-அந்த வகையில் மன்னார் நானாட்டான் தூய ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் நேற்று(31) சனிக்கிழமை இரவு 11.30 மணிக்கு புத்தாண்டு திருவிழா திருப்பலி மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை தலைமையில் பங்குத்தந்தை அருள்ராஜ் குரூஸ் இணைந்து திருநாள் திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.
இதன் போது ஆயிரக்கணக்கான கத்தோழிக்கர்கள் திருநாள் திருப்பலியில் பங்கெடுத்துள்ளனர்.
இதே நேரம் மன்னார் மறைவாட்டத்தில் உள்ள அனைத்து பங்குகளில் உள்ள ஆலயங்களிலும் விசேட ஆராதனைகள் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-மன்னார் நிருபர்-
(01-01-2017)
-அந்த வகையில் மன்னார் நானாட்டான் தூய ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் நேற்று(31) சனிக்கிழமை இரவு 11.30 மணிக்கு புத்தாண்டு திருவிழா திருப்பலி மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை தலைமையில் பங்குத்தந்தை அருள்ராஜ் குரூஸ் இணைந்து திருநாள் திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.
இதன் போது ஆயிரக்கணக்கான கத்தோழிக்கர்கள் திருநாள் திருப்பலியில் பங்கெடுத்துள்ளனர்.
இதே நேரம் மன்னார் மறைவாட்டத்தில் உள்ள அனைத்து பங்குகளில் உள்ள ஆலயங்களிலும் விசேட ஆராதனைகள் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-மன்னார் நிருபர்-
(01-01-2017)
மன்னார் நானாட்டான் தூய ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் சிறப்பாக இடம் பெற்ற புத்தாண்டு நள்ளிரவு திருவிழா திருப்பலி.Photos
Reviewed by NEWMANNAR
on
January 01, 2017
Rating:

No comments:
Post a Comment