இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தைகள் எங்கே? கதறியழும் தாய்மார்கள்
இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட 6 மாத குழந்தைகள் உட்பட சிறுபிள்ளைகள் எங்கே என கேட்டு கதறியழுத தாயார் மயக்கமடைந்து விழுந்த சம்பவத்தினால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்தியில் அசாதாரண சூழ்நிலை நிலை ஏற்பட்டுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை, நில ஆக்கிரமிப்புக்கு எதிராக யாழ்.மாவட்டத்தில் கறுப்புப்பட்டி போராட்டம் நடைபெற்றது.
காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை, நில ஆக்கிரமிப்புக்கு எதிராக யாழ்.மாவட்டத்தில் கறுப்புப்பட்டி போராட்டம் நடைபெற்றது.
இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தைகள் எங்கே? கதறியழும் தாய்மார்கள்
Reviewed by NEWMANNAR
on
February 04, 2017
Rating:

No comments:
Post a Comment