காணொளியில் புதுவிதமான கவிதை அரங்கேற்றம். மன்னார் இளைஞர்கள் Videos
வழக்கமாக கடதாசிகளில் அச்சிடப்பட்டு தான் கவிதைகள் வெளிவரும். அவை கவிஞனின் கவிதையைச் சொல்லுமே தவிர அவன் கற்பனையைக் காட்டாது. பக்கம் பக்கமாய் வாசித்து முடித்து விட்ட கவிதையில் கூட வாசகன் கற்பனை செய்ய முடியாத வர்ணனைப்பக்கங்கள் இருக்கும்...
அந்த வகையில் இலங்கையில் மன்னார் தீவைச் சேர்ந்த ஒரு இளைஞர் அணி தமது கவிதைகளை ஒலி ஒளிச் சேர்த்து திரைப்படம் போல வடிவமைத்துள்ளார்கள். முதல் முயற்சி. அத்தோடு புதிய முயற்சியும் கூட.
தற்போது இது பலரின் கவனத்தையும் பாராட்டுக்களையும் பெற்றுக் கொண்டிருக்கின்றது. வழமையின் வட்டத்திற்குள்ளேயே ஓடிக்கொண்டிருக்காமல் கால மாற்றத்தோடு கைகுலுக்கி ஓடிக்கொண்டு கலைத்துறையில் காலடி வைத்திருக்கும் இது போன்ற இளைஞர்களுக்கு பாராட்டுக்கள்
அந்த வகையில் இலங்கையில் மன்னார் தீவைச் சேர்ந்த ஒரு இளைஞர் அணி தமது கவிதைகளை ஒலி ஒளிச் சேர்த்து திரைப்படம் போல வடிவமைத்துள்ளார்கள். முதல் முயற்சி. அத்தோடு புதிய முயற்சியும் கூட.

காணொளியில் புதுவிதமான கவிதை அரங்கேற்றம். மன்னார் இளைஞர்கள் Videos
Reviewed by NEWMANNAR
on
February 18, 2017
Rating:

No comments:
Post a Comment