ஐ.பி.எல் போட்டிகளில் அதிக சிக்ஸர் மன்னர்கள் யார் தெரியுமா....
ஐ.பி.எல். போட்டிகள் என்றாலே வாணவேடிக்கை என்பதற்கு பஞ்சம் இல்லை. அந்தவகையில் அடுத்த மாதம் 5 ஆம் திகதி 10 ஆவது ஐ.பி.எல் போட்டிகள் ஆரம்பமாகவுள்ளது.
அந்தவகையில் கடந்த போட்டிகளில் அதிகளவில் சிக்க்ஸர் அடித்தவர்கள் தொடர்பில் ஒரு பார்வை.
இந்நிலையில் கடந்த அனைத்து போட்டிகளிலும் அதிக சிக்சர் விளாசியவர்கள் வரிசையில் மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் முன்னிலை வகிக்கிறார்.
முன்னர் இடம்பெற்ற 9 போட்டிகளிலும் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகளுக்காக விளையாடிய இவர் 92 போட்டிகளில் மட்டும் பங்கேற்று 251 சிக்சர் விளாசி முதலாவது இடத்தில் உள்ளார்.
ஐ.பி.எல் வரலாற்றில் அதிக சிக்சர் விளாசிய ‘டாப்–7’ வீரர்கள் இதோ,

ஐ.பி.எல் போட்டிகளில் அதிக சிக்ஸர் மன்னர்கள் யார் தெரியுமா....
Reviewed by Author
on
March 28, 2017
Rating:

No comments:
Post a Comment