மன்னாரில் மோட்டார் குண்டுகள் மீட்பு....
மன்னார் - பாப்பமோட்டை பிரதேசத்தில் மோட்டார் குண்டுகள் உள்ளிட்ட பாரிய வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த வெடிப்பொருட்களை வவுனியா விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளதாகவும் அதனை நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் செயழிலக்கச் செய்யதுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இவை யுத்தக் காலங்களில் விடுதலை புலிகள் அமைப்பால் மறைத்து வைக்கப்பட்டவை என குறிப்பிடப்படுகின்றது.
மன்னாரில் மோட்டார் குண்டுகள் மீட்பு....
Reviewed by Author
on
March 25, 2017
Rating:

No comments:
Post a Comment