சித்திரை புத்தாண்டு கொண்டாடும் எமது உறவுகளுக்கும் எமது இணைய வாசகர்கள் அனைவருக்கும்....
அன்பு மலர
அறிவு வளர
மனங்களின் மாயை திரை விலக
மனிதமாண்புடன் யாவரும் பழக
மட்டற்றமகிழ்ச்சியோடு இந்த உலக
நித்திரை விட்டு எழுக-பிறந்திருக்கும்
சித்திரை புத்தாண்டு ஒற்றுமையில் துலங்க
முத்திரை பதிப்போம் எட்டுத்திசையும்
பூக்களில் வந்தாடும் வண்டு
பூவுலகமும் கொண்டாடும் புதிய புத்தாண்டு
பூச்செண்டு கொண்டு வாழ்த்த வாழ்க வாழ்க
பூக்கட்டும் புதிய சிந்தை புனிதம் அடையட்டும் புதிய விந்தை
சித்திரை புத்தாண்டு கொண்டாடும் எமது உறவுகளுக்கும் எமது இணைய வாசகர்கள் அனைவருக்கும் இனிய சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துக்கள்
என்றும் உரித்தாகுக....
நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்...
சித்திரை புத்தாண்டு கொண்டாடும் எமது உறவுகளுக்கும் எமது இணைய வாசகர்கள் அனைவருக்கும்....
Reviewed by Author
on
April 14, 2017
Rating:

No comments:
Post a Comment