பிரித்தானியா நாட்டில் 1,000 பேர் கொண்ட பெரும் பணக்காரர்கள் பட்டியல் வெளியீடு.....
பிரித்தானியா நாட்டில் 1000 பேர் கொண்ட பெரும் பணக்காரர்கள் பட்டியில் தற்போது வெளியாகியுள்ளது.
பிரித்தானியா நாட்டைச் சேர்ந்த The Sunday Times என்ற இதழனாது இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. The Sunday Times ஆண்டுதோறும் 1,000 பேர் கொண்ட பணக்காரர் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த வருடமும் பிரித்தானியாவில் 1,000 பெரும் பணக்காரகள் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் முதல் இடத்தில் The Hinduja Brothers (ஹிந்துஜா சகோதரர்கள்) 6.2 பில்லியன் பவுண்ட் சொத்துக்களுடன் முதலிடத்தில் உள்ளனர். இவர்கள் 16.2 பில்லியன் பவுண்ட் சொத்துக்களுடன் முதலிடத்தில் உள்ளனர்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஹிந்துஜா சகோதரர்கள் 3.2 பில்லியன் பவுண்டுகள் வருமானம் ஈட்டியுள்ளனர்.
மேலும் இந்த பட்டியலில் இந்தியாவை பூர்வீமாகக் கொண்ட 40 பேர் இடம்பெற்றுள்ளதாகவும், டேவிட் மற்றும் சிமோ ரெபென் சகோதரர்கள், லஷ்மி மிட்டல் உள்ளிட்டோரும் இந்த பட்டியலில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த முறை வெளியான பட்டியலில் இடம்பெற்ற சுமார் 500 பேருக்கும் மேல் இந்த ஆண்டு பட்டியலிலும் இடம்பெற்றுள்ளனர்.
பிரித்தானியா நாட்டில் 1,000 பேர் கொண்ட பெரும் பணக்காரர்கள் பட்டியல் வெளியீடு.....
Reviewed by Author
on
May 08, 2017
Rating:

No comments:
Post a Comment