தேவன்பிட்டி புனித சவேரியார் ஆலய வருடாந்த திருவிழா...
மன்னார் மறைமாவட்ட தேவன்பிட்டி பங்கு ஆலயமாகிய புனித சவேரியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா கடந்த 20-05-2017 சனிக்கிழமை காலை 7 மணியளவில் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை விக்டர் சோசை அவர்களது தலைமையில் திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இத் திருவிழா திருப்பலியில் பங்குத்தந்தை அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள் பங்குமக்களும் கலந்து இறையாசீர் பெற்றுக்கொண்டார்.
இத் திருவிழா திருப்பலியில் பங்குத்தந்தை அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள் பங்குமக்களும் கலந்து இறையாசீர் பெற்றுக்கொண்டார்.
தேவன்பிட்டி புனித சவேரியார் ஆலய வருடாந்த திருவிழா...
Reviewed by Author
on
May 23, 2017
Rating:

No comments:
Post a Comment