பிரபாகரன் படத்தை ஏந்தியவாறு மே தினப் பேரணி! சுவிஸ்
சர்வதேச தொழிலாளர் தினம் இன்று உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பல்லின மக்களின் பங்கேற்புடன் சுவிட்ஸர்லாந்திலும் மே தினப் பேரணி நடைபெற்றது.
இதில் புலம்பெயர் ஈழத்தமிழர்கள் பலரும் கலந்து கொண்டனர். பேரணியில் கலந்து கொண்டவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியை ஏந்தியிருந்தனர்.
அத்துடன், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் படத்தினையும் பேரணியில் கலந்து கொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.
இதன்போது விடுதலைப் போராட்டம் தொடர்பான புரட்சிப் பாடல்கள் ஒலிக்கப்பட்டன. தனித் தமிழீழம் வேண்டும் என்ற கோஷங்களும் எழுப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Reviewed by NEWMANNAR
on
May 02, 2017
Rating:

No comments:
Post a Comment