ஊழல் வாதிகளுக்கு எதிராக முதல்வரின் நடவடிக்கைக்கு எதிராக -முதலமைச்சரை நீக்குவதற்கு தமிழரசுக்கட்சி ஆளுநரை சந்திப்பு! 22 மாகாணசபை உறுப்பினர்கள் ஒப்புதல்?

ஊழல் குற்றங்களை புரிந்தவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுத்த முதல்வருக்கெதிராக நடவடிக்கை எடுப்பவர்களும் ஊழல்வாதிகளே எனவே தமிழ் மக்கள் அனைவரும் இதுவிடயத்தில் கரிசனை கொள்ளவேண்டும் எமக்கு என்ன என்று விட்டுவிடுவோமாக இருந்தால் வடக்கு மாகாண மக்களை காப்பாற்ற கடவுளால் கூட முடியாமல் போய்விடும்
ஊழல் வாதிகளுக்கு எதிராக முதல்வரின் நடவடிக்கைக்கு எதிராக -முதலமைச்சரை நீக்குவதற்கு தமிழரசுக்கட்சி ஆளுநரை சந்திப்பு! 22 மாகாணசபை உறுப்பினர்கள் ஒப்புதல்?
Reviewed by NEWMANNAR
on
June 14, 2017
Rating:

No comments:
Post a Comment