யாழ்ப்பாணத்தின் தனங்கிளப்பு பிரதான வீதியில் கோரவிபத்து....படங்கள் இணைப்பு
யாழ்ப்பாணத்தின் தனங்கிளப்பு பிரதான வீதியில் கோரவிபத்து-13-06-2017
இரண்டு மோட்டர் சைக்கில் மோதிவிபத்துக்குள்ளானது. இதில் பயணித்த நால்வரும் மிகவும் மோசமகா பாதிக்கப்பட்டுள்ளனர் இதில் இருவரின் நிலை மிகவும் மோசமாகவுள்ளது. சாவகச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எத்தனை முறை எத்தனை விபத்துக்கள் நடந்துவிட்டன..ஆனால் இதை எம் சமூகம் உணராது இப்போது எல்லாம் வேகக்கட்டுப்பாட்டை மீறி வாகனங்களை ஓட்டுவதும் தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.இது தற்கொலைக்கு நிகரான செயல் என்பதை தெரிந்தும் செய்வதுதான் முட்டாள்தனம்..அதுமட்டுமின்றி இதனால் வீதியில் செல்லும் அனைவரும் அல்லவா பாதிக்கப்படுகின்றனர்..
மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.....
யாழ்ப்பாணத்தின் தனங்கிளப்பு பிரதான வீதியில் கோரவிபத்து....படங்கள் இணைப்பு
Reviewed by Author
on
June 14, 2017
Rating:

No comments:
Post a Comment