அண்மைய செய்திகள்

recent
-

வடக்கு முதல்வருடன் கதைத்தது என்ன??.... மாவை சேனாதிராசா

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது

யாழ் மாட்டீன் வீதியிலுள்ள இலங்கை தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் இன்று மாலை இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது

இருதரப்பினரும் எதிர்காலத்தில் இணைந்து மாகாணசபையை கொண்டு செல்வது குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதாக முதலமைச்சர் இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் தெரிவித்தார்



வடக்கு முதல்வருடன் கதைத்தது என்ன??.... மாவை சேனாதிராசா Reviewed by Author on June 25, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.