அண்மைய செய்திகள்

recent
-

தரவரிசை பட்டியலை வெளியிட்டது ஐசிசி: யார் முதலிடத்தில்...


ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் போட்டிகளின் தரவரிசை பட்டியலில் தென் ஆப்பிரிக்கா வீரர்களே பேட்டிங் மற்றும் பவுலிங்கில் முதல் இடம் வகிக்கின்றனர்.

சிறந்த துடுப்பாட்ட வீரர்களுக்கான பட்டியலில் ஏபி டி வில்லியர்ஸ் 874 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளார்.

அதே போல பந்துவீச்சாளர்களில் காகிஸோ ரபாடா 724 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளார்.

இந்த பட்டியலில் இந்திய அணி சார்பில் வீராட் கோஹ்லி மூன்றாம் இடத்தில் உள்ளார்.

பந்து வீச்சாளர்களில் ஒரு இந்திய வீரர் கூட டாப் 10ல் இடம் பெறவில்லை.

அதே போல இலங்கை அணியின் வீரர்கள் ஒருவர் கூட இந்த பட்டியலில் டாப் 10 இடத்தில் இடம் பெறவில்லை.

டாப் 10 பேட்ஸ்மேன்கள்-வீரர்கள் புள்ளிகள்

  1. AB de Villiers (SA) 874
  2. David Warner (AUS) 871
  3. Virat Kohli (IND) 852
  4. Quinton de (SA) 776
  5. Joe Root (ENG) 772
  6. Faf du Plessis (SA) 765
  7. Babar Azam (PAK) 762
  8. Martin Guptill (NZ) 762
  9. Kane Williamson (NZ 742
  10. Hashim Amla (SA) 734
டாப் 10 பந்து வீச்சாளர்கள்-வீரர்கள் புள்ளிகள்

  1. Kagiso Rabada (SA) 724
  2. mran Tahir (SA) 722
  3. Mitchell Starc (AUS) 701
  4. Sunil Narine (WI) 690
  5. Josh Hazlewood (AUS) 684
  6. Trent Boult (NZ) 683
  7. Chris Woakes (ENG) 645
  8. Mohammad Nabi (AFG) 622
  9. Shakib Al Hasan (BAN) 620
  10. Mitchell Santner (NZ) 617
தரவரிசை பட்டியலை வெளியிட்டது ஐசிசி: யார் முதலிடத்தில்... Reviewed by Author on June 01, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.