மன்னார் இளைஞர் யுவதிகளுக்கு அரியதோர் வாய்ப்பு இலவசமாக.......
மன்னார் இளைஞர் யுவதிகளுக்கு அரியதோர் வாய்ப்பு இலவசமாக கற்கைநெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது இன்றே பதிவுகளை மேற்கொள்ளுங்கள்.
வடமாகாணத்தின் உள்ள இளைஞர் யுவதிகளின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு......கனடியன் உலகபல்கலைக்கழகமான
WORLD UNIVERSITY SERVICE OF CANADA-WUSC-வூஸ்க் நிறுவனம் நிதி அனுசரனையுடன் IDM NATIONS CAMPUS இணைந்து.
முற்றிலும் இலவசமாக ஆறு மாத பயிற்சி நெறியாக
முதல் கட்டமாக
- HOTEAL MANAGEMENT
- QUANTITY SURVEYING
- கல்வித்தகுதி க.பொ.த சாதாரண தரம் கற்றிருந்தால்போதும்(சித்தியடைந்திருக்க வேண்டிய அவசியமில்லை) HOTEAL MANAGEMENT கற்கைநெறியும்.
- க.பொ.த சாதாரண தரம் கணிதத்தில் சித்தியடைந்திருந்தால் QUANTITY SURVEYING கற்கைநெறியும் கற்றுக்கொள்ளலாம்.
கற்கைநெறிக்கான தங்குமிடவசதிகள் செய்து தரப்படும் அத்துடன் வெற்றிகரமாக நிறைவு செய்கின்ற மாணவமாணவிகளுக்கு U.K தேசிய ரீதியில் அங்கிகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும் இச்சானறிதழ் ஆனது இலங்கை தேசிய TVEC-NQ-5 நிகராக ஏற்றுக்கொள்வதோடு இக்கற்கை நெறியினை பூர்த்தி செய்பவர்கள் அனைவருக்கும் நிச்சையமாக வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்கப்படுகின்றது.
இது இரண்டாவது மாணவமாணவிகளின் அணியாக 08ம் மாதத்தில் கற்கை நெறி ஆரம்பிக்கப்படவுள்ளது.
ஆகவே மாணவ மாணவிகளே இவ்அரியவாய்ப்பினை நழுவவிடாமல் பதிவினை மேற்கொண்டு பயன்பெறஅழைக்கின்றோம். மாணவிகள் அதிகமாக எதிர்பார்க்கப்படுகின்றீர்கள் ஆண்களுக்கான கற்கைநெறியென்று புறம்தள்ளாமல் இணைந்து உங்களின் வாழ்வை வளமாக்கிகொள்ள முன்வாருங்கள்.
குறிப்பு-
மன்னார் இளைஞர் யுவதிகளுக்கு மேலதிக தகவல்களுக்கும் பதிவுகளுக்கும் தொடர்புகளுக்கு
- 077-8231902
- 077-6607685
மன்னார் இளைஞர் யுவதிகளுக்கு அரியதோர் வாய்ப்பு இலவசமாக.......
Reviewed by Author
on
June 14, 2017
Rating:

No comments:
Post a Comment