மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற புனித நோன்புப் பெருநாள் தொழுகை.(படங்கள் )
புனித ரமழான் (நோன்பு) பெருநாள் தொழுகைகள் இன்று திங்கட்கிழமை(26) நாட்டின் பல பாகங்களிலும் உள்ள பள்ளிவாசல்களில் இடம் பெற்றது.
அந்த வகையில் மன்னார் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் அமைதியான முறையில் பெருநாள் தொழுகைகள் இடம் பெற்றது.
மன்னார் மூர்வீதி ஜீம்மா பள்ளிவாசலில் மௌலவி அஸ்செய்க் எஸ்.ஏ.அசீம் தலைமையில் புனித ரமழான் பெருநாள் தொழுகையும்,விசேட பிரார்த்தனைகளும் இடம் பெற்றது.
இதன் போது மூர்வீதி மற்றும் அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான முஸ்ஸீம்கள் புனித ரமழான் பெருநாள் தொழுகை மற்றும் விசேட பிரார்த்தனைகளில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தகக்து.

அந்த வகையில் மன்னார் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் அமைதியான முறையில் பெருநாள் தொழுகைகள் இடம் பெற்றது.
மன்னார் மூர்வீதி ஜீம்மா பள்ளிவாசலில் மௌலவி அஸ்செய்க் எஸ்.ஏ.அசீம் தலைமையில் புனித ரமழான் பெருநாள் தொழுகையும்,விசேட பிரார்த்தனைகளும் இடம் பெற்றது.
இதன் போது மூர்வீதி மற்றும் அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான முஸ்ஸீம்கள் புனித ரமழான் பெருநாள் தொழுகை மற்றும் விசேட பிரார்த்தனைகளில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தகக்து.
மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற புனித நோன்புப் பெருநாள் தொழுகை.(படங்கள் )
Reviewed by NEWMANNAR
on
June 26, 2017
Rating:
No comments:
Post a Comment