முருங்கன் பிரதேச வைத்தியசாலையில் 151 இராணுவ வீரர்கள் இரத்ததானம் வழங்கி வைப்பு
மன்னார் மாவட்டம் முருங்கன் பிரதேச வைத்தியசாலையில் இராணுவத்தின் 542 ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில் இன்று (23) ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் இரத்த தான நிகழ்வு இடம் பெற்றது.
மன்னார் வைத்தியசாலையின் கோரிக்கைக்கு அமைவாக இராணுவத்தின் 542 ஆவது படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரியின் ஏற்பாட்டில் குறித்த இரத்த தான நிகழ்வு இடம் பெற்றது.
இதன் போது இராணுவத்தின் 542 ஆவது படைப்பிரிவின் கீழ் உள்ள மாந்தை மற்றும் உயிலங்குளம் இராணுவ முகாமைச் சேர்ந்த 151 இராணுவ வீரர்கள் இரத்ததானம் செய்துள்ளனர்.
குறித்த இரத்ததான நிகழ்வில் முருங்கன் பிரதேச வைத்திய சலையின் வைத்தியர் மற்றும் ராணுவத்தின் 542 ஆவது படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் வைத்தியசாலையின் கோரிக்கைக்கு அமைவாக இராணுவத்தின் 542 ஆவது படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரியின் ஏற்பாட்டில் குறித்த இரத்த தான நிகழ்வு இடம் பெற்றது.
இதன் போது இராணுவத்தின் 542 ஆவது படைப்பிரிவின் கீழ் உள்ள மாந்தை மற்றும் உயிலங்குளம் இராணுவ முகாமைச் சேர்ந்த 151 இராணுவ வீரர்கள் இரத்ததானம் செய்துள்ளனர்.
குறித்த இரத்ததான நிகழ்வில் முருங்கன் பிரதேச வைத்திய சலையின் வைத்தியர் மற்றும் ராணுவத்தின் 542 ஆவது படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முருங்கன் பிரதேச வைத்தியசாலையில் 151 இராணுவ வீரர்கள் இரத்ததானம் வழங்கி வைப்பு
Reviewed by NEWMANNAR
on
July 23, 2017
Rating:

No comments:
Post a Comment