மன்னார் பிரதேசத்தில் நீர் துண்டிப்பு இன்று திங்கள் கிழமை 31.07.2017
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் நீர் துண்டிப்பு தொடர்பான முக்கிய அறிவித்தல்.....
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் முன்னெடுக்கப்படுகின்ற உலர்வலய நகர நீர் மற்றும் சுகதார திட்டத்திற்கு அமைவாக எமது மன்னார் பிரதேசத்தில் பிரதான விநியோக குழாய்களில் பராமரிப்பு மற்றும் திருத்த வேலைகள் மேற்கொள்ளுவதன் காரணமாக 31.07.2017 திங்கள் கிழமை காலை 9.00மணி தொடக்கம் மாலை 6.00மணி வரை நீர் துண்டிப்பு இடம்பெறும் என்பதை எமது பாவனையாளர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை
மன்னார் பிரதேசத்தில் நீர் துண்டிப்பு இன்று திங்கள் கிழமை 31.07.2017
Reviewed by Author
on
July 31, 2017
Rating:

No comments:
Post a Comment