அண்மைய செய்திகள்

recent
-

கௌரியம்பாள் அ.த.க.பா தங்கத்தைத் தனதாக்கியது

வட­மா­கா­ணப் பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தட­க­ளத் தொட­ரில் நேற்று நடை­பெற்ற பெண்­கள் பிரிவு நீளம் பாய்­த­லில் மன்­னார் கௌரி அம்­பாள் அ.த.க. பாட­சா­லைக்குத் தங்­கப் பதக்­கம் கிடைத்­தது.

மன்­னார் கௌரி அம்­பாள் அ.த.க. பாட­சா­லையைப் பிரதி ­நிதித்­து­வம் செய்த எஸ்.பிரி­யதர் சினி 5.07 மீற்­றர் தூரத்­துக்­குப் பாய்ந்து தங்­கப் பதக்­கத்­தை­யும், உடுப்­பிட்டி மக­ளிர் கல்­லூ­ரி­யைச் சேர்ந்த எஸ்.ஆரணி 5.05 மீற்­றர் தூரத்­துக்­குப் பாய்ந்து வெள்­ளிப் பதக்­கத்­தை­யும், பளை மத்­திய கல்­லூ­ரி­யைச் சேர்ந்த வை.வனிசா 4.87 மீற்­றர் தூரத்­துக்­குப் பாய்ந்து வெண்­க­லப் பதக்­கத்­தை­யும் தம­தாக்­கி­னர்.

கௌரியம்பாள் அ.த.க.பா தங்கத்தைத் தனதாக்கியது Reviewed by NEWMANNAR on July 09, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.