முல்லைத்தீவில் கவனயீர்ப்பு பேரணி..............
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியாக காணாமல் ஆக்கப்படோருக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து முல்லைத்தீவில் கவனயீர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யுத்த காலத்திலும் அதற்குப் பிற்பட்ட காலத்திலும் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுக்காக அவர்களது உறவினர்களால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு தொடர் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முல்லைத்தீவில் கவனயீர்ப்பு பேரணி..............
Reviewed by Author
on
August 01, 2017
Rating:

No comments:
Post a Comment