மன்னார் எழுத்தூர் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாள் ஆலய வருடாந்த ஆலய உற்சவவிழாஆரம்பம்...
வருடாந்த ஆலய உற்சவவிழாவானது 27-08- 2017 ஆரம்பமாகி மிகவும் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது.
15ம் நாள் 10-09- 2017ஞாயிற்றுக்கிழமை அஷ்வினி நட்சத்திரம் கூடிய சுபநன்நாளில் காலை 6-00 மணிக்கு செல்வநகர் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் இருந்து காவடி பாற்குடம் பவனி எடுத்துவரப்பட்டு 8-00 மணிக்கு அஷ்டோத்திர சங்காபிஷேகம்- (108) நடைபெற்று அதனைத்தொடர்ந்து.
திருத்தோற்சவமும் மகேஸ்வரப்பூசையும் (அன்னதானமும்) இடம் பெறும் மாலை ஆறுமணிக்கு மூலஸ்தான பூசையும் அதனைத்தொடர்ந்து விசேட வசந்த மன்டபபூசையும் திருவூஞ்சலும் இடம்பெற்று அம்பாள் உள்வீதி உலா வருதலும் கிராமப் பிரதட்சணமும் இடம்பெறும்.
விழா நிறைவு 11-09- 2017
அம்பாளின் அருள்கடாச்சம் பெறுவதற்கு பக்தடியார்களை அன்புடன் அழைக்கின்றோம்.
ஆலய பரிபாலனசபை

மன்னார் எழுத்தூர் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாள் ஆலய வருடாந்த ஆலய உற்சவவிழாஆரம்பம்...
Reviewed by Author
on
August 31, 2017
Rating:

No comments:
Post a Comment