மன்னார் நகரசபையினால் மக்களுக்கு பொது அறிவித்தல் கழிவகற்றல் தொடர்பாக...
பொதுஅறிவித்தல்மன்னார் நகர சபை கழிவகற்றல் செயற்பாடு
மேன்மைதங்கியசனாதிபதிஅவர்களால் 20 ஏப்பிரல் 2017ஆந் திகதிய 2015ஃ53 ஆம் இலக்கவர்த்தமானிஅறிவிப்பு மூலம் பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டம் (40 ஆம் அத்தியாயம்) இன் அதிகாரத்தின் கீழ் பிரகடனப்படுத்தப்பட்டவிடயங்களின் அடிப்படையில்மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சிஅமைச்சின் Pடுஃ15ஃ5ஃளுநியசயவழைn ருஇலக்க 17.05.2017ம் திகதியஅறிவுறுத்தலுக்கமைவாகஇவ்வறிவித்தல் வழங்கப்படுகின்றது.
மனிதசெயற்பாடுகளின் காரணமாகஅதிகரிக்கப்படும் கழிவுப் பொருட்கள் ஒன்றுசேர்வதனைகுறைப்பதற்கும்,உக்கக்கூடியமற்றும்உக்காதகழிவுகளைவகைப்படுத்தவும்,முறையற்றவிதத்தில் கழிவினைவெளியேற்றுவதால் ஏற்படும் சூழல் பாதிப்பினைகுறைப்பதற்கும் கழிவுகளைவகைப்படுத்திவழங்குதல் அனைவரதும்பாரியசமூகப் பொறுப்பாகும்.
இதனடிப்படையில்,அனைவரும் தங்கள் இல்லங்களில் நாளாந்தம் சேரும்; கழிவுகளைக்கீழ்வரும் அடிப்படையில்,உரியநிறப் பைகள் அல்லதுகொள்கலன்களில் தரம் பிரித்துச்சேகரித்துவழங்குமாறுதயவுடன் கேட்டுக்கொள்கின்றேன். மேற்குறிப்பிட்டவாறுதரம்பிரித்துவழங்கப்படாதகழிவுகள் எதிர்காலங்களில் நகரசபையினால்சேகரிக்கப்படமாட்டாதுஎன்பதையும் அறியத்தருகின்றேன்.
அத்துடன் உங்கள் இல்லங்களில் சேரும்கழிவுகளைவீதிகளிலோஅல்லதுபொதுஇடங்களிலோபோடுபவர்கள் மீதுசுற்றுச்சூழல் பாதுகாப்புபிரிவில் உள்ளகாவல் துறையினர் மூலம் சட்டநடவடிக்கைஎடுக்கப்படும் என்பதையும்அறியத்தருகின்றேன்.
தங்களால்தரம்பிரித்துச்சேகரிக்கப்படும் கழிவுகள் கீழ்வரும் காலஅட்டவணையின் பிரகாரம் நகரசபையினால் சேகரிக்கப்படும் என்பதனைஅறியத்தருகின்றேன்
கழிவுகளைமுறையின்றிஅப்புறப்படுத்துவதைத் தவிர்ப்பதற்கு இயன்றஎல்லாச் சந்தர்ப்பத்திலும் பணியாற்றுவோம்.
ழூஎமதுநகரத்தைச் சுத்தமாகவைத்துக்கொள்வோம்.
நாளையதினத்தில் சூழலைப் பாதுகாப்பதற்கு இன்றேஇணைவோம்.

Reviewed by Author
on
August 08, 2017
Rating:

No comments:
Post a Comment