ஒரு தீவு நாடு சமோவா பற்றி தெரிந்துக் கொள்ள.......
சமோவா (Samoa) ஒரு தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடாகும். இதன் தலைநகரம் ஆப்பியா (Apia). இந்த நாட்டில் நாடாளுமன்றக் குடியரசாக அரசு செயல்படுகிறது.
நியூசிலாந்திலிருந்து 1 ஜனவரி 1962-ல் விடுதலை பெற்றது. இந்த நாட்டின் பிரதமர் துயிலேபா அயோனா சயிலெலெ மலியலெகாய் (Tuilaepa Aiono Sailele malielegaoi). கல்வியறிவு பெற்றவர்கள் 99.7%. சுதந்திரம் அடைவதற்குமுன் சமோவா மேற்கு சமோவா என்றும் ஜெர்மன் சமோவா என்றும் அழைக்கப்பட்டது.

20-ம் நூற்றாண்டில் சமோவா இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. கிழக்குப் பகுதி அமெரிக்காவால் ஆளப்பட்டது. தற்போது இப்பகுதி அமெரிக்கன் சமோவா என்று அழைக்கப்படுகிறது.
மேற்குப் பகுதி ஜெர்மனியர்களால் ஆளப்பட்டது. நியூசிலாந்து காவலர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 மாயு தலைவர்கள் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
சாலையில் பயணம் செய்யும் போது இடதுபுறமாகச் செல்லும் விதியை முதன் முதலில் அறிமுகப்படுத்திய பெருமைக்குரிய நாடாகும்.
சமோவா நாட்டின் எல்லைகள்?
தெற்குப் பகுதியில் உள்ள ஹவாய் என்ற நாட்டிற்கும், நியுசிலாந்திற்கும் மத்தியப் பகுதியில் பசிபிக் பெருங்கடலில் சமோவா நாடு அமைந்துள்ளது.
சுற்றுலாவின் சிறப்புகள்?
ஆபியாவிலுள்ள ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்சன் மியூசியம், பாபாபாபைடை நீர்வீழ்ச்சி (Papapapaitai Falls) உபோலுவிலுள்ள சோபோயகா நீர்வீழ்ச்சி (Sopoaga Falls), லலோமானு கடற்கரையும் நியூடெலீ தீவும் (Lalomanu beach and Nu’utela island) போன்றவை சமோவா நாட்டின் சிறப்பு மிக்க சுற்றுலாத் தலங்கள் ஆகும்.

சமோவா தேசிய மொழி எது? - English
சமோவா அழைப்புக்குறி எண்? - 685
சமோவா இணையக்குறி என்ன? - .ws
சமோவா சுதந்திர தினம்? - 1962 June 1

சமோவாவில் உள்ள மாவட்டங்கள் எத்தனை? - 11 மாவட்டங்கள்

சமோவா நாட்டின் பரப்பளவு எவ்வளவு - 2,842 km²
சமோவா தேசியக் கொடி?

சமோவா தேசிய நினைவுச் சின்னம்?

சமோவா மக்கள் தொகை எவ்வளவு? - 195,125
சமோவா பிரபலமான உணவு எது? - chicken and pork

சமோவா தேசியப் பறவை எது? - Tooth-billed pigeon

சமோவா தேசிய விலங்கு எது? - Manu Mea

சமோவா தேசிய மலர் எது? - Alpinia purpurata

சமோவா தேசிய விளையாட்டு என்ன? - Rugby union

சமோவா நாட்டின் நாணயம்? - Samoan tala

சமோவா தலைநகரம் என்ன? - Apia
ஒரு தீவு நாடு சமோவா பற்றி தெரிந்துக் கொள்ள.......
Reviewed by Author
on
August 07, 2017
Rating:

No comments:
Post a Comment