அண்மைய செய்திகள்

recent
-

அறிவோம் ஆங்கிலம்: Broadcaster, Presenter, Announcer வார்த்தைகளுக்கு....


Broadcaster, Presenter, Announcer ஆகிய மூன்று வார்த்தைகளுமே அதிகமாக ஊடக துறையில் தான் பயன்படுத்தப்படும்.

Broadcaster

இதற்கு ஒலிபரப்புபவர் என பொருளாகும். இந்த வார்த்தை ஒரு நிறுவனத்தை குறிக்கும் அல்லது தனி நபரையும் குறிக்கும்

எடுத்துக்காட்டு வாக்கியங்கள்

Oduyoye had always wanted to be a broadcaster but took a job in J.

The BBC is the public broadcaster in England.

Presenter

தொலைக்காட்சி அல்லது வானொலி போன்ற பொது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர்களை Presenter என குறிப்பிடலாம்.

நிகழ்ச்சியில் முக்கிய நபர்களை அறிமுகப்படுத்துபவர்களையும் இவ்வாறு அழைக்கலாம்.

எடுத்துக்காட்டு வாக்கியங்கள்

presenter at the event then that is always useful.

Duggan, a TV presenter and one-time journalist made the announcement last week.

Announcer

Presenter மற்றும் Announcer ஆகிய இரு வார்த்தைகளுக்கும் சிறிய அளவு தான் வித்தியாசம்.

தொகுத்து வழங்குபவர்களை Presenter என கூறுவது போல, முக்கிய செய்திகள், வானிலை அறிவிப்புகளை மக்களுக்கு அறிவிப்பவர்களை Announcer என கூறலாம்.

எடுத்துக்காட்டு வாக்கியங்கள்

The television announcer began to cry when he revealed that the King had died.

The radio announcer said it was nine o'clock.

அறிவோம் ஆங்கிலம்: Broadcaster, Presenter, Announcer வார்த்தைகளுக்கு.... Reviewed by Author on August 07, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.