அண்மைய செய்திகள்

recent
-

விஜயகாந்த் பிறந்தநாள்: நேரில் வாழ்த்து தெரிவித்த ‘சின்னக்கவுண்டர்’ தயாரிப்பாளர்


நடிகரும் தே.மு.தி.க. தலைவருமான புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவரது 65 வது பிறந்தநாளை நேற்று கட்சி அலுவலகத்திலும் இல்லத்திலும் கொண்டாடினார். விஜயகாந்துக்கு பலர் நேரிலும், தொலைப்பேசி, இணைதளங்கள் வாயிவாகவும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அதேபோல், விஜயகாந்த்தை கதாநாயகனாக நடிக்க வைத்த ‘சின்னக்கவுண்டர்’ படத்தையும், ‘முள்ளும் மலரும்’, ‘சிறை’, ‘கலியுகம்’, ‘தர்மசீலன்’, ‘பங்காளி’, ‘ராஜாகையவெச்சா’, ‘பசும்பொன்’ போன்ற வெற்றிப்படங்களை தயாரித்த ஆனந்தி பிலிம்ஸ் நிறுவன அதிபர் வி.நடராஜன் அவர்கள் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் அவர்களை, அவரது இல்லத்தில் நேற்று நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

விஜயகாந்த் பிறந்தநாள்: நேரில் வாழ்த்து தெரிவித்த ‘சின்னக்கவுண்டர்’ தயாரிப்பாளர் Reviewed by Author on August 28, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.