"நஞ்சாகும் கோழி - இனியும் வேண்டாமே!
அனைவராலும் விரும்பி உண்ணப்படும் சிக்கன், நம் உயிரையே கொல்லும் ஸ்லோ பாய்சன் உணவாக மாறி வருகிறது.ஏனெனில் சிக்கனில் அதன் கருவுறுதல் எண்ணிக்கையை அதிகரிக்க செய்வதற்கு ஆன்டி-பயாடிக்ஸை அதிகளவில் உட்செலுத்துகின்றனர்.ட்ரக்ஸ் மூலமாக கோழியின் ஹார்மோன்களின் ஏற்படுத்தப்படும் மாற்றங்களினால், இன்றைய கோழிகளில் கொலஸ்ட்ரால் அளவு 250% அதிகமாக காணப்படுகிறது.
மனித உடல் ஆரோக்கியதிற்கு தீங்கு விளைவிக்கும் ஆர்சனிக் ரசாயனம், இன்றளவு உற்பத்தி செய்யப்படும் கோழிகளில் அதிகம் சேர்க்கின்றனர்.இது கோழியின் ஆரோக்கியத்தை சீரழிப்பதோடு, அதை விரும்பி சாப்பிடுபவர்களின் உடல் ஆரோக்கியத்தையும் சீரழிக்கிறது. சிக்கனில் நெஞ்சு பகுதியை நாம் அனைவருமே விரும்பி சாப்பிடுவோம். ஆனால் அந்த நெஞ்சு பாகத்தில் தான் நம் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் 97% பாக்டீரியாவின் தாக்கம் நிறைந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது.
"நஞ்சாகும் கோழி - இனியும் வேண்டாமே!
Reviewed by Author
on
September 18, 2017
Rating:

No comments:
Post a Comment