ஈரான் நாட்டு ஏவுகணையை இஸ்ரேல் சுட்டு வீழ்த்தியது
ஈரான் நாட்டில் தயாரிக்கப்பட்ட பாட்ரியாட் ஏவுகணையை இஸ்ரேல் ராணுவம் இன்று சுட்டு வீழ்த்தியது.
ஈரான் நாட்டு ஏவுகணையை இஸ்ரேல் சுட்டு வீழ்த்தியது
கோப்பு படம்
ஜெருசலேம்:
ஈரான் நாட்டில் தயாரிக்கப்பட்ட பாட்ரியாட் ஏவுகணையை இஸ்ரேல் ராணுவம் இன்று சுட்டு வீழ்த்தியது.
பாலஸ்தீனம்-இஸ்ரேல் எல்லைப்பகுதியில் இயங்கிவரும் ஹெஜ்புல்லா போராளிகள் இஸ்ரேலை நோக்கி செலுத்திய பாட்ரியாட் ரக ஏவுகணையை கோலன் ஹெய்ட்ஸ் பகுதியில் இன்று சுட்டு வீழ்த்தியதாகவும் அந்த ஏவுகணை ஈரான் நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமான ரக ஏவுகணை என்றும் இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் ஜொனாத்தன் கான்ரிக்கஸ் தெரிவித்துள்ளார்.
ஈரான் நாட்டு ஏவுகணையை இஸ்ரேல் சுட்டு வீழ்த்தியது
Reviewed by Author
on
September 19, 2017
Rating:
Reviewed by Author
on
September 19, 2017
Rating:

No comments:
Post a Comment