மாவீரர் துயிலும் இல்லங்களைப் பராமரிக்கும் தீர்மானம் நிறைவேற்றம்
"யாழ். மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களைப் பராமரிப்பதற்கான தீர்மானம் நேற்று மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
யாழ். மாவட்டச் செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டம் நேற்று இணைத் தலைவர்களான சீ.வி. விக்னேஸ்வரன் மற்றும் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்றது. அந்தக்கூட்டத்தில் யாழ் மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் உள்ள காணிகளை தாவரவியல் பூங்காவாக பராமரிப்பதற்கான பிரேரனையினை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் முன்மொழிந்தார். ஏனைய துயிலும் இல்லங்களின் காணிகளின் மாவீரர் துயிலும் இல்லங்களைப் பராமரிக்கும் தீர்மானம் நிறைவேற்றம் .
மாவீரர் துயிலும் இல்லங்களைப் பராமரிக்கும் தீர்மானம் நிறைவேற்றம்
Reviewed by Author
on
September 19, 2017
Rating:

No comments:
Post a Comment