மன்னாரில் உரிமைக்காக ஊனை உருக்கி உயிர் தியாகம் செய்த விடுதலை வீரன் தியாக தீபம் திலிபனின் நினைவு நிகழ்வு
உரிமைக்காக ஊனை உருக்கி உயிர் தியாகம் செய்த விடுதலை வீரன் தியாக தீபம் திலிபனின் நினைவு நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அனைவரையும் தமிழ்த்தேசிய உறவுரிமையுடன் அழைக்கின்றோம்.
இடம்:- மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றிய அலுவலகம்.
காலம்:- 26/09/2017 (செவ்வாய்க்கிழமை)
நேரம் :- காலை 10-30 மணிக்கு
நன்றிகள்.
பொது அமைப்புக்களின் ஒன்றியம்
மன்னார் மாவட்டம்.

இடம்:- மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றிய அலுவலகம்.
காலம்:- 26/09/2017 (செவ்வாய்க்கிழமை)
நேரம் :- காலை 10-30 மணிக்கு
நன்றிகள்.
பொது அமைப்புக்களின் ஒன்றியம்
மன்னார் மாவட்டம்.

மன்னாரில் உரிமைக்காக ஊனை உருக்கி உயிர் தியாகம் செய்த விடுதலை வீரன் தியாக தீபம் திலிபனின் நினைவு நிகழ்வு
Reviewed by NEWMANNAR
on
September 25, 2017
Rating:

No comments:
Post a Comment