மன்.புனித சவேரியார் பெண்கள் தேசிய கல்லூரி மாணவி தேசிய மட்டத்தமிழ் தினப்போட்டியில் 2ம் இடம்.....
மன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய கல்லூரி மாணவி தேசிய மட்டத்தமிழ் தினப்போட்டியில் 2ம் இடம் பெற்றுள்ளர்
இவர் செபஸ்ரியான் ஆன் றொஸ்லின் டயஸ்
பிரிவு-04 இல் பாவோதல் போட்டியில் தேசியரீதியில் 2ம் இடத்தினைப்பெற்று டி.எஸ்.சேனநாயக்க மண்டபத்தில் கொழும்பில் வைத்து பதக்கமும் சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.
பாடசாலைக்கும் மன்னார் மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ள இவ்மாணவியையும் ஆசிரியர் அதிபர் அவர்களுக்கும் நியூமன்னார் இணையக்குழுமத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
மன்.புனித சவேரியார் பெண்கள் தேசிய கல்லூரி மாணவி தேசிய மட்டத்தமிழ் தினப்போட்டியில் 2ம் இடம்.....
Reviewed by Author
on
October 24, 2017
Rating:

No comments:
Post a Comment