அண்மைய செய்திகள்

recent
-

நியூமன்னார் இணையக்குழுமத்தின் இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்......

பக்திக்கும்
சக்திக்கும்
முக்திக்கும்
தித்திக்கும்-தீபாவளி

உள்ளத்திலும்
இல்லத்திலும்
உள்ள ஒளியானது
பிறர் மகிழ்வுக்கு காரணமாய் அமைந்தால்
அதுதான் உண்மையான தீபாவளி

அன்பும்......
பண்பும்.......
நல்ல சகோதரத்துவமும்
நன்மை தரும் சமத்துவமும்
அதுதான் நன்மக்களின் தீபாவளி

துன்பத்தையும்
துயரத்தையும்
துகிலுரித்து....
தூய்மை தரும் அதுதான் தீபாவளி

வசந்தம்...... சுகந்தம்......
வாழும்காலம் வரை
வாழ வளி
வாழும்போதே கொண்டாடுங்கள் தீபாவளி


தீபாவளி பண்டிகையினை கொண்டாடும் அனைத்து உறவுகளுக்கும்  எமது வாசகபெருமக்களுக்கும் நியூமன்னார்  இணையக்குழுமத்தின்   இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்....

நியூமன்னார் இணையக்குழுமத்தின் இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்...... Reviewed by Author on October 18, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.