மன்/பற்றிமா மத்திய மகாவித்தியலயம். சர்வதேச சிறுவர் தினம்.மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது
புனித வெற்றிநாயகி அன்னை ஆலயத்தில் சிறுவர்களுக்கான பிராத்தனையும் அதனைத்தொடர்ந்து நாளைய தலைமுறை நாம் எனும் தொணிப்பொருளில் எதிர்கால கனவுகளை வாசகங்களாக ஏந்திப்பவனி வந்த சிறுவர்கள் கல்லூரி வளாகத்தில் சிறுவர் சிறப்ப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றது.
.

மன்/பற்றிமா மத்திய மகாவித்தியலயம். சர்வதேச சிறுவர் தினம்.மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது
Reviewed by Author
on
October 03, 2017
Rating:

No comments:
Post a Comment