மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் சிறப்பாக இடம் பெற்ற தீபாவளி விசேட பூசை-(வீடியோ)
தீபாவளி விசேட பூசை( 18-10-2017) புதன் கிழமை காலை 7.45 மணிக்கு மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் பிரதம குரு கருனாநந்த குருக்கள் தலைமையில் இடம் பெற்றது.
-இதன் போது நூற்றுக்கணக்காணவர்கள் கலந்து கொண்டு விசேட பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.
-இதே வேளை மன்னார் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இந்து ஆலையங்களிலும் இன்று புதன் கிழமை காலை விசேட பூசை இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
-இதன் போது நூற்றுக்கணக்காணவர்கள் கலந்து கொண்டு விசேட பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் சிறப்பாக இடம் பெற்ற தீபாவளி விசேட பூசை-(வீடியோ)
Reviewed by NEWMANNAR
on
October 19, 2017
Rating:

No comments:
Post a Comment