முகாமைத்துவ உதவியாளர் சேவை அதிசிறப்புதரம் மேற்படிபோட்டிப் பரீட்சைக்கான இலவச வகுப்புக்கள்....
போட்டிப்பரீட்சைக்கான வகுப்புக்கள்
முகாமைத்துவ உதவியாளர் சேவை அதிசிறப்புதரம்
மேற்படிபோட்டிப் பரீட்சைக்கான இலவசவகுப்புக்கள் எமது சங்கத்தினால் மன்னார் மாவட்டத்தில் கீழ்வருமாறு ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.
இடம் :- பிராந்திய உள்ளுராட்சி உதவிஆணையாளர் அலுவலகம்-மன்னார். திகதி :- 18நவம்பர் 2017 (சனி)
நேரம்:- மு.ப. 09.00 தொடக்கம் 05.00 வரை
இப்பரீட்சைக்குவிண்ணப்பித்துள்ள உத்தியோகத்தர்கள் கலந்து பயன் பெறுமாறு அழைக்கின்றோம்.
மாவட்ட இணைப்பாளர்.
அரசமுகாமைத்து உதவியாளர்
சேவைச் சங்கம்.

மேற்படிபோட்டிப் பரீட்சைக்கான இலவசவகுப்புக்கள் எமது சங்கத்தினால் மன்னார் மாவட்டத்தில் கீழ்வருமாறு ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.
இடம் :- பிராந்திய உள்ளுராட்சி உதவிஆணையாளர் அலுவலகம்-மன்னார். திகதி :- 18நவம்பர் 2017 (சனி)
நேரம்:- மு.ப. 09.00 தொடக்கம் 05.00 வரை
இப்பரீட்சைக்குவிண்ணப்பித்துள்ள உத்தியோகத்தர்கள் கலந்து பயன் பெறுமாறு அழைக்கின்றோம்.
மாவட்ட இணைப்பாளர்.
அரசமுகாமைத்து உதவியாளர்
சேவைச் சங்கம்.
முகாமைத்துவ உதவியாளர் சேவை அதிசிறப்புதரம் மேற்படிபோட்டிப் பரீட்சைக்கான இலவச வகுப்புக்கள்....
Reviewed by Author
on
November 17, 2017
Rating:

No comments:
Post a Comment