கிளிநொச்சி மாவட்ட முன்னாள் அரச அதிபர் தி.இராசநாயகம் ஐயா இன்று (02-11-2017) இறைபதம் அடைந்தார்
கிளிநொச்சி மாவட்ட முன்னாள் அரச அதிபரும், வடமாகாண பொது நிர்வாக அமைச்சின் முன்னாள் செயலாளரும் மகாதேவ சிறுவர் இல்லத்தின் தலைவருமான உயர்திரு.தி.இராசநாயகம் ஐயா அவர்கள் இன்று இறைபதமடைந்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் தன்னை அர்ப்பணித்தவர் ஒரு உயரிய மனிதன் ஐயா அவர்கள்.
போரினாலும் வேறுகாரணங்களாலும் வறுமையாலும் பெற்றோரை இழந்து துவண்டு கிடந்த ஏறத்தாழ 450 குழந்தைகளை பொறுப்பேற்று தனது கண்காணிப்பில் வைத்து கற்பித்து உணவூட்டி மகிழ்வித்து வருபவர் அந்தப்பிள்ளைகளின் ஆசை அப்பாவாக ஐயா திகழ்ந்தார்.
மறைவினால் துயருறும் மகாதேவ சிறுவர் இல்லத்தின் சிறார்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன் துயரிலும் பங்குகொள்கின்றோம்.
கிளிநொச்சி மாவட்டத்தின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் தன்னை அர்ப்பணித்தவர் ஒரு உயரிய மனிதன் ஐயா அவர்கள்.
போரினாலும் வேறுகாரணங்களாலும் வறுமையாலும் பெற்றோரை இழந்து துவண்டு கிடந்த ஏறத்தாழ 450 குழந்தைகளை பொறுப்பேற்று தனது கண்காணிப்பில் வைத்து கற்பித்து உணவூட்டி மகிழ்வித்து வருபவர் அந்தப்பிள்ளைகளின் ஆசை அப்பாவாக ஐயா திகழ்ந்தார்.
மறைவினால் துயருறும் மகாதேவ சிறுவர் இல்லத்தின் சிறார்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன் துயரிலும் பங்குகொள்கின்றோம்.
கிளிநொச்சி மாவட்ட முன்னாள் அரச அதிபர் தி.இராசநாயகம் ஐயா இன்று (02-11-2017) இறைபதம் அடைந்தார்
Reviewed by NEWMANNAR
on
November 03, 2017
Rating:

No comments:
Post a Comment