விஸ்வாசம் என டைட்டில் வைக்க இதுதான் காரணம் - புதிய தகவல் -
தல அஜித் சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ள படத்திற்கு விசுவாசம் என பெயரிட்டுள்ளார்கள். இந்த தலைப்பை தேர்வு செய்ய காரணம் என்ன என்பதற்கு தற்போது விளக்கம் கிடைத்துள்ளது.
"ரசிகர்கள் எனக்கு விசுவாசமாக இருக்கிறார்கள், நானும் அவர்களுக்கு விசுவாசமாக இருக்கவேண்டும்" என அஜித் அடிக்கடி கூறுவாராம்.
டைட்டில் என்ன வைக்கலாம் என யோசித்துக்கொண்டிருந்தபோது அஜித் அடிக்கடி பயன்படுத்தும் விசுவாசம் என்ற வார்த்தையை வைத்துவிடலாம் என சிவா முடிவெடுத்துவிட்டாராம்.
விஸ்வாசம் என டைட்டில் வைக்க இதுதான் காரணம் - புதிய தகவல் -
Reviewed by Author
on
November 30, 2017
Rating:

No comments:
Post a Comment