டக் அவுட் ஆகாமல் சாதனை செய்த டாப் 5 கிரிக்கெட் வீரர்கள் இவர்கள் தான் -
ஆனால், தொடர்ந்து நூறு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு மேல் டக் அவுட்டாகாமல் விளையாடிய வீரர்கள் பற்றி அறிந்ததுண்டா?
அப்படி சிறந்த துடுப்பாட்ட வீரர்களாக தங்களை நிலைநிறுத்திக் கொண்ட டாப் 5 வீரர்கள்,
ராகுல் டிராவிட் (இந்தியா)
இவர் அதிகபட்சமாக 173 இன்னிங்க்ஸ் தொடர்ந்து டக் அவுட்டாகாமல் விளையாடி சாதனை படைத்து பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.சச்சின் டெண்டுல்கர் (இந்தியா)
சச்சின் தொடர்ந்து 136 சர்வதேச இன்னிங்ஸ்களில் டக் அவுட்டாகாமல் சாதனை புரிந்து பட்டியலில் இரண்டாமிடத்தில் உள்ளார்.அலெக் ஸ்டீவர்ட் (இங்கிலாந்து)
இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவரான அலெக் 135 சர்வதேச கிரிக்கெட் இன்னிங்சில் டக் அவுட்டாகாமல் இருந்துள்ளார்.கார்ல் ஹூப்பர் (வெஸ்ட் இண்டீஸ்)
வெஸ்ட் இண்டீஸ் அணியின் சிறந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் தலைவராக திகழ்ந்த கார்ல் ஹூப்பர் தொடர்ந்து 122 சர்வதேச கிரிக்கெட் இன்னிங்ஸ் டக் அவுட்டாகவில்லை.ஜெர்மி கோனி (நியூசிலாந்து)
ஜெர்மி கோனி தொடர்ந்து 117 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் டக் அவுட்டாகாமல் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.
டக் அவுட் ஆகாமல் சாதனை செய்த டாப் 5 கிரிக்கெட் வீரர்கள் இவர்கள் தான் -
Reviewed by Author
on
November 30, 2017
Rating:

No comments:
Post a Comment