மன் /நானாட்டான் ம.வி மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு.....
மன் /நானாட்டான் மகா வித்தியாலயத்தின் மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு 08.11.2017 நேற்றையதினம் கல்லூரி முதல்வர் அருட்சகோதரர் விஜயதாசன் தலைமையில் ,கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது . 'ஆசிரியர்கள் மாணவமாணவிகள் கலந்துகொண்டனர் இப் பாடசாலையின் வளர்சிக்காக உழைக்கும் ,இப் புதிய மாணவ தலைவர்களின் பணி சிறக்க வாழ்த்தி நிற்கின்றோம்.
மன் /நானாட்டான் ம.வி மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு.....
Reviewed by Author
on
November 15, 2017
Rating:

No comments:
Post a Comment